31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மாண்புமிகு குமரேசன் முயற்சியால் பினாங்கு மாநில கபடி விளையாட்டரங்கம் பூர்த்தியானது

🔥 Views : 6
👁 Reading Now : 35

பினாங்கு மாநில கபடி வெளியீட்டாளர்கள் சுக்மா போட்டி மற்றும் ஆசியா போட்டிக்கு தயாராகும் வகையில் பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் முயற்சியால் பினாங்கு கபடி விளையாட்டு அரங்கம் சிறப்பான முறையில் பூர்த்தி அடைந்து இருக்கிறது. Majlis sukan negerl pulau pinang விளையாட்டு அரங்கிலேயே இந்த கபடி அரங்கமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் சூன் லிப் சி மேற்கொண்ட முயற்சியால் இன்று பினாங்கு மாநிலத்தில் கபடி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டிருக்கிறது பாராட்டுக்குரியது என்று பினாங்கு கபடி சங்கத் தலைவர் டத்தோ பாலா மற்றும் பினாங்கு கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பாலநம்பியார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles