24.7 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

நாட்டில் இதுவரை 26,981 பேர் மரணம்!

நாட்டில் நோய்த்தொற்று தாக்கத்தினால் இதுவரை 26,981 பேர் மரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 105 பேர் மரணம் அடைந்தனர். தற்போது நாட்டில் நோய் தொற்றினால் மரணம் அடைவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles