24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

அனைத்துலக சுற்றுப் பயணிகளை வரவேற்க காத்திருக்கிறது லங்காவி

🔥 Views : 19
👁 Reading Now : 39

அனைத்துலக சுற்று பணிகளை வரவேற்க காத்திருப்பதாக லங்காவி அறிவித்துள்ளது லங்காவிக்கான ‘பாதுகாப்பான பயணத் திட்டம்’ வெற்றிகரமான ஒரு திட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த திட்டத்தின் வெற்றியை அடுத்து, அத்தீவிற்கு அனைத்துலக பயணிகளை வரவேற்கும் முன்னேற்பாடுகளை மலேசியா மேற்கொண்டு வருவதாக சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சர் நென்சி சுக்ரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles