
கிளாந்தான் கோத்தா பாரு வில் பேராங்காடிக்கு குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. 30 வயதுடைய ஆடவர் ஒருவர் அந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் பார்த்தாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஜோர்ஜ் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். குப்பைத் தொட்டியை பார்த்தபோது அதன் உள்ளே அழகான ஆண் சிசு ஒன்று இருத்ததைக் கண்டு அந்த ஆடவர் அதிர்ச்சிக்குள்ளானார். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸ் குழுவினர் அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர் என்று அவர் தெரிவித்தார்..
