29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தலைமையில் 70 ஏழை மக்களுக்கு உதவிகள்

🔥 Views : 9
👁 Reading Now : 43

ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த பண்டார் பூலாய் ஜெயா ஜசெக கிளை செயலவை உறுப்பினர்கள் ஏற்பாட்டில் கங்கார் பூலாய் வட்டாரத்தைச் சேர்ந்த வசதி குறைந்த 70 மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. இஸ்கண்டர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் தலைமையில் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. நோய்தொற்று காலத்தில் வருமானம் இழந்து பரிதவிக்கும் மக்களுக்கு பண்டார் பூலாய் ஜசெக கிளை பொறுப்பாளர்கள் உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles