
தேசிய மீட்சி திட்டத்தின் கீழ் ஆலயங்களில் திருமணம் நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. Sop விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும் விருந்து நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு 14 நாட்கள் கடந்தவர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
