34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்! தொகுதி ஒதுக்கீடு தொடர்பில் பக்கத்தான் இடையே சிக்கல் இல்லை

🔥 Views : 8
👁 Reading Now : 21

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் இடையே தொகுதி ஒதுக்கீட்டில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று கெஅடிலான் வியூக இயக்குனர் பாமி பாட்சில் தெரிவித்தார். கடந்த தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்ட ஜசெக அனைத்திலும் வெற்றி பெற்றது. 8 இடங்களில் போட்டியிட்ட கெஅடிலான் 3 இடங்களிலும் 6 இடங்களில் போட்டியிட்ட அமானா இரண்டு இடத்திலும் 6 இடங்களில் போட்டியிட்ட பெர்சத்து 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்கள் தொடர்பில் சமூகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles