31.2 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி வாகை சூடும்

🔥 Views : 8
👁 Reading Now : 45

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு கடுமையாக உழைக்க கெஅடிலான், ஜசெக,அமானா கட்சிகள் உறுதி பூண்டுள்ளது மொத்தம் 28 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹரப்பான் கூடுதல் தொகுதிகள் வாகை சூட இலக்கு கொண்டிருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles