33.9 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சீன எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா

🔥 Views : 7
👁 Reading Now : 42

இந்திய சீன எல்லையில் அருணாச்சல் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியான அருணாச்சல் பிரதேசம் பகுதியில் இந்திய ராணுவம் பெருமளவு பீரங்கிகளை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles