27.5 C
Kuala Lumpur
Tuesday, July 14, 2026

Vetri

சினோவோக் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

🔥 Views : 20
👁 Reading Now : 30

நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து விடுபட சினோவோக் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தில் இடம் பெறுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். கிள்ளான் பள்ளத்தாக்கில் அரசு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று தாக்கத்தினால் சிகிச்சை பெறும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போடப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles