27.5 C
Kuala Lumpur
Tuesday, July 14, 2026

Vetri

நாட்டில் கடுமையான பருவமழை! மக்கள் விழிப்புடன் இருக்கும்படி வானிலை துறை எச்சரிக்கை்கை

🔥 Views : 14
👁 Reading Now : 41

நாட்டில் கடுமையான பருவமழை காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் படி மலேசியா வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்கும்படி வானிலை ஆய்வு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles