25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

நாளை புதிய கட்சி அறிவிப்பு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தகவல்!

🔥 Views : 35
👁 Reading Now : 59

மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை புதிய கட்சியை அறிவிப்பு செய்கிறார்கள். மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற நாளை புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெக்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினரை பக்கத்தான் ஹரப்பான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்துவிட்டது. இந்நிலையில் இன்று இவர்கள் புதிய கட்சியை அறிவிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles