
வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப் மனு மீதான விசாரணை நவம்பர் 8ஆம் தேதி செவிமெடுக்கபடும். புக்கிட் கட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அட்லி ஸாஹாரி இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நவம்பர் 8ஆம் தேதியை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என்று தேதி நிர்ணயித்துள்ளது என்று அட்லியின் வழக்கறிஞர், ரஸ்லான் ஹட்ரி ஸுல்கிப்ளி தெரிவித்தார்.



