34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ்; ரிக்சா ஓட்டுநர் அதிர்ச்சி

🔥 Views : 9
👁 Reading Now : 34

இந்திய உத்தர பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநர் ஒருவருக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ரிக்சா ஓட்டுனரான பிரதாப் சிங் இவருக்கு சமீபத்தில் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதில், 3 கோடியே, 47 லட்சத்து, 54 ஆயிரத்து, 896 ரூபாய் வருமான வரி செலுத்துமாறு கோரப்பட்டிருந்தது. பிரதாப் சிங்கிற்கு படிப்பறிவு இல்லாததால், வேறு ஒருவரின் உதவியுடன் நோட்டீசில் இருக்கும் விவரங்களை கேட்டறிந்ததும் அதிர்ந்து போயுள்ளார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles