29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சடலங்களை அடுக்கி வைக்க கொள்கலன்!

🔥 Views : 9
👁 Reading Now : 48

நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய் தொற்றைத் கட்டுப்படுத்த அரசாங்கம் போராடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுங்கை பூலோ பெரிய மருத்துவமனையில் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நோய் தோற்றால் இறப்போர் உடல்களை அடுக்கி வைப்பதற்காக கொள்கலன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இந்த மருத்துவமனையில் 6 பேர் மரணம் அடைந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோய் தொற்றால் மரணமடையும் சம்பவங்களில் 80 விழுக்காட்டினர் வயதானவர்கள் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles