29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

தவறு செய்யாததை போல் சுதந்திரமாக நடமாடுகிறார் நஜிப்! துன் டாக்டர் மகாதீர் மீண்டும் தாக்குதல்

🔥 Views : 21
👁 Reading Now : 21

ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்னமும் அங்கும் இங்கும் சொந்தமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.
இவர் சிங்கப்பூர் செல்வதற்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கும் அம்னோவுக்கு தலைமை தாங்குகிறார்.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் இவர் அடிக்கடி நோயைக் காரணம் வலியை காரணம் காட்டி நீதிமன்றத்துக்கு வர தவிக்கிறார் என்று துன் டாக்டர் மகாதீர் சாடியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles