29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பான் தொகுதி ஒதுக்கீடு வெற்றிகரமாக முடிவடைந்தது

🔥 Views : 30
👁 Reading Now : 53

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு வெற்றிகரமாக முடிவடைந்து இருப்பதாக மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அட்லி தெரிவித்தார். இதுவரை 90 விழுக்காடு தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட மூடா கட்சி முன் வந்திருப்பதாக அவர் சொன்னார். இந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles