
வரும் நவம்பர் 20 ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் நவம்பர் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பெர்சத்து பாஸ் கெராக்கான் போட்டியிடும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். அந்த வகையில் பாஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது



