
தீபாவளிக்காக விற்பனை செய்யப்படவிருந்த 30,000 வெள்ளி பெருமானமுள்ள பட்டாசுகள் அடங்கிய 43 பெட்டிகளை மறைத்து வைத்திருந்த 2 ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர். போர்ட் டிக்சனில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக , அம்மாவட்ட போலீஸ் தலைவர் அட்லி தெரிவித்தார்.



