29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

2022 பட்ஜெட்டுக்கு மொத்தம் 33,210 கோடி வெள்ளி ஒதுக்கீடு

🔥 Views : 17
👁 Reading Now : 60

வரும் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தம் 33,210 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் இம்முறை பெரிய ஒதுக்கீட்டை உட்படுத்திய 2022-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை, நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஷப்ருல் தாக்கல் செய்துள்ளார். மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வதற்காக அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு 33, 210 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கல்வியமைச்சுக்கு மட்டும் 5,260 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு 3, 240 கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles