29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

B40 பிரிவு உயர்கல்வி மாணவர்களுக்கு கையடக்க கருவிகள்

🔥 Views : 19
👁 Reading Now : 56

பல்கலைக்கழகங்களில் பயிலும் பி-40 பிரிவைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு தொலை தொடர்பு நிறுவனத்தின் ஒத்துழைப்போடு கையடக்க டெப்லட் வழங்கப்படும். இதற்காக 45 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக தொலைதொடர்பு நிறுவனம் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி வழங்கும் . இதன் மூலம ஆறு லட்சம் பல்கலைக்கழக மாணவர்கள் டெப்லட் கருவிக்கான உதவியை பெறுவார்கள் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles