33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

தீமா மதுபானத்தின் பெயர் விரைவில் மாற்றம்

🔥 Views : 9
👁 Reading Now : 26

தீமா மதுபானத்தின் பெயர், முத்திரையை மாற்றுவதற்கு 1 வார கால அவகாசத்தை அந்நிறுவனத்தினர் கோரியிருப்பதாக உள்நாட்டு வாணிபப் பயனீட்டாளர் விவகார அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். இந்த முடிவு அரசு மற்றும் வைன்பார்க் காப்பரேஷன் (ம) சென். பெர். நிறுவனத்துடன் இணைந்து நடத்தியப் பேச்சுவார்த்தையின் வழி எடுக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையிம் மூலம் தனது தயாரிப்புகளின் பெயர் மற்றும் முத்திரையை மாற்றப் பங்குதாரர் மற்றும் வாரிய இயக்குநருடன் கலந்தாலோசிக்க ஒரு வார கால அவகாசத்தை அந்நிறுவனம் கோரியுள்ளது. இந்த விவகாரம் இரு தரப்புப் பேச்சுவார்த்தையின் வழி எடுக்கப்பட்ட முடிவாகும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles