33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

பாஸ் சின்னத்தில் போட்டியிட்டால் பெரிக்கத்தான் நேஷனல் படுதோல்வி காண்பது உறுதி

🔥 Views : 13
👁 Reading Now : 70

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகள் பாஸ் கட்சி திட்டத்தில் போட்டியிட்டால் படுதோல்வி கண்டது உறுதி என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாஸ் கட்சி போட்டியிடும் இடங்களில் சொந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பாஸ் கட்சி சின்னத்தில் கெராக்கான் மற்றும் பெர்சத்து போட்டியிட்டால் தோல்வி காண்பது உறுதி என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles