25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

கோவிட் நோய் தொற்றினால் சரவா துணை முதல்வர் காலமானார்

🔥 Views : 29
👁 Reading Now : 62

கோவிட் நோய்த் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் இன்று காலமானார். கூச்சிங் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் இன்று காலை ஏழு மணிக்கு மேல் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 8 தவணைகளாக இவர் வெற்றி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles