25.6 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு நாளை முதல் நடவடிக்கை

🔥 Views : 41
👁 Reading Now : 22

கோவிட் தாக்கத்தினால் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாத ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை முதல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைக் கல்வி அமைச்சர் டத்தோ அலாமின் எச்சரித்தார். இன்னும் 2000 ஆசிரியர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது. இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் அவர்கள் கல்வி அமைச்சு மீது குற்றம் சொல்லக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles