26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

ஜெயம் நம்நாடு ஆதரவில் ஐந்து இல்லங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

🔥 Views : 18
👁 Reading Now : 30

வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜெயம் நம்நாடு இயக்கத்தின் ஆதரவில் ஐந்து இல்லங்களை சேர்ந்த சிறார்களுக்கு அன்பளிப்புக்கு வழங்கப்பட்டன. 1) Pusat Jagaan beribuan kasih, Kajang. 2) Thangam Illam welfare Society – Pandan Indah 3) Heavenly Child Home – Puchong Prima 4) Sai Pandian Illam – Setia Alam 5) Persatuan Kebajikan Sri Saradha Devi Illam, Rawang. ஆகிய இல்லங்களை சேர்ந்த சில சிறார்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெயம் நம் நாடு இயக்கம் ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற சிறார்களுக்கு அன்பளிப்பு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles