31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

எஸ்.ஒ.பி.யை மீறியவர்கள் அபராதம் வெவ்வேறாக விதிப்பது ஏன்? மூவார் எம்.பி. சைட் சாடிக் கேள்வி

🔥 Views : 7
👁 Reading Now : 67

கே.எல்.சி.சி.யிலுள்ள ஆடம்பர பூட்டிக்கில் அண்மையில் சலசலப்பை ஏற்படுத்திய ஓர் அந்நியப் பெண்ணுக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது சற்றும் நியாயமில்லை என்று மூவார் நாடாளுமன்ற க சைட் சாடிக் தெரிவித்தார். மலேசியர்கள்-அந்நியர்களுக்கு வெவ்வேறு தண்டனையை விதிப்பது நாட்டின் சட்டம் பாரபட்ச முறையில் அமல்படுத்தப்படுகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இதில் அந்நியர்களிடையே அமலாக்கத் தரப்பினரின் சேவையும் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. பணக்கார நாடுகளைச் அந்நியர்களைக் காட்டிலும் ஏழை நாடுகளைச் சேர்ந்த சேர்ந்த அந்நியர்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles