28.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் பாதிப்புக்கு ஊரடங்கு தந்தையே காரணம்

🔥 Views : 20
👁 Reading Now : 64
mala

தற்போதைய மக்களின் வாழ்வு மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கு ஊரடங்கு தந்தையை காரணம் என்று முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் குற்றஞ்சாட்டினார். இந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு உலகிலேயே மிகவும் நாட்கள் மட்டுமின்றி பாதியான நிலையில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நாடாகவும் மலேசியா விளங்குகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்ட முந்தைய அரசைச் சேர்ந்த தந்தையே இன்று மக்களின் வாழ்க்கை மற்றும் நிதி வளத்திச் சீர்குலைத்து விட்டார். இதில் தொற்றுச் சம்பவங்கள், மரணங்களின் விகிதம் இவ்வாண்டில் ஆசியான் மற்றும் உலக மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாய் இருப்பதாக கூறினார். ஊரடங்கு தந்தை என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வர்ணித்தாலும் அவர் பெயரை சூட்டி கட்டவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles