27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் மும்முனை போட்டி உறுதியாகிவிட்டது

🔥 Views : 8
👁 Reading Now : 41

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜசெக, பாஸ் கெஅடிலான் கட்சிகள் போட்டியிடுகின்றன தேசிய முன்னணி சார்பில் அம்னோ மசீச மற்றும் ம இகா கட்சிகளும் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பெர்சத்து பாஸ் கெராக்கான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8 ஆம் தேதி 28 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெறும் வேளையில் நவம்பர் 20ஆம் தேதி வாக்களிப்பு இடம் பெறுகிறது இம்முறை மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles