27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

காடேக் சட்டமன்றத்தில் மீண்டும் சாமிநாதன் போட்டியிடுவது உறுதி கெஅடிலான் சார்பில் இந்திய வேட்பாளர் யார்?

🔥 Views : 5
👁 Reading Now : 40

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் ஜி. சாமிநாதன் போட்டியிடும் வாய்ப்பு உறுதி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த தேர்தலில் காடேக் சட்டமன்றத்தில் போட்டியிட்ட சாமிநாதன் வெற்றி பெற்று மலாக்கா மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்ற சிறப்பாகப் பணியாற்றினார்.
இதனிடையே மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் கெஅடிலான் சார்பில் போட்டியிடப் போகும் இந்திய வேட்பாளர் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.
மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாரத்தை களம் இறக்கும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே இதுவரை 254 வேட்புமனு பாரங்களை வேட்பாளர்கள் பணத்தை செலுத்தி எடுத்திருப்பதாக மலாக்கா மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles