29.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கெஅடிலான் மற்றும் அமானா வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 21

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கெஅடிலான் மற்றும் அமானா கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுகிறார்கள்.
8 இடங்களில் போட்டியிடும் ஜசெக இன்று மாலையில் தனது வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் 11 இடங்களில் போட்டியிடும் கெஅடிலான் மற்றும் 9 இடங்களில் போட்டியிடும் அமானா வேட்பாளர்கள் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles