31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கடல் நீர் பெருக்கத்தால் ஜோர்ஜ்டவுன் லெபோ பெலாங்கி பாதிப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 27

ஜோர்ஜ்டவுனில் ஏற்பட்ட கடல் நீர் பெருக்கத்தால் இங்குள்ள லெபோ மெக்லும் பெலாங்கி ஆடம்பர அடுக்குமாடி பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குடியிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியிருப்பாளர்களின் கார்களும ,கடல் உப்பு நீரால் பாதிக்கப்பட்டது. தங்களின் கார்கள் கடல் நீரால் பாதிக்கப்பட்டது குறித்து குடியிருப்பாளர்கள் மனவேதனையடைந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles