32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சிலாங்கூரில் முழு ஊரடங்கு..?

🔥 Views : 8
👁 Reading Now : 32

சிலாங்கூர் மாநிலத்தில் நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் MCO உத்தரவுடன் SOP மிக கடுமையாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் அடாம் பாபா மேலும் தெரிவித்தார். நேற்று சிலாங்கூர் மாநிலத்தில் 1,275 நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே சிலாங்கூர் மாநிலத்தில் எஸ் ஓ பி கடுமையாக்க பரிந்துரை செய்வோம் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles