26.4 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

2 புதிய இளம் வேட்பாளர்களுடன் உற்காசத்துடன் களம் இறங்கும் ஜசெக

🔥 Views : 5
👁 Reading Now : 36

மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் தனது 6 பழைய வேட்பாளர் மத்தியில் இரண்டு புதிய வேட்பாளர்களுடன் ஜசெக களம் இறங்குகிறது. மீண்டும் மலாக்கா மாநிலத்தை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கைப்பற்றும் நோக்கில் திறமையான வேட்பாளர்களை களம் இறங்கி இருக்கிறோம் என்று ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார். காடேக் சட்டமன்றத்தில் ஜசெக சார்பில் மீண்டும் சாமிநாதன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles