27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

7 சட்டமன்ற தொகுதிகளில் அம்னோ – பாஸ் நேரடி பலப்பரிட்சை

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் அம்னோ 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதேசமயம் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பாஸ் கட்சி 8 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் 7 இடங்களில் நேரடியாக மோதுவதற்கு தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பெர்சத்து 15 இடங்களில் போட்டியிடும் வேளையில் கெராக்கான் கட்சி 5 இடங்களில் போட்டியிடும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பாஸ் கட்சி 8 இடங்களில் போட்டியிடும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவித்தார். இம்முறை பெர்சத்து கட்சியும் அம்னோவும் 13 இடங்களில் நேரடியாக மோதுவதற்கு தயாராகி விட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles