28 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் யார் முதலமைச்சர்?

🔥 Views : 16
👁 Reading Now : 70

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முதலமைச்சர் பதவிக்கு அமானா கஞ்சியை சேர்ந்த அட்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் ஆனால் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles