28 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் மும்முனைப் போட்டி உறுதி

🔥 Views : 13
👁 Reading Now : 25

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அமானா 9 தொகுதிகளில் ஜசெக 8 தொகுதியில் போட்டியிடுகின்றன. தேசிய முன்னணி சார்பில் அம்னோ 20 இடங்களில் போட்டியிடும் வேளையில் மசீச 7 இடங்களில் மஇகா 1 இடத்தில் போட்டியிடுகிறது. பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் பெர்சத்து 15 இடங்களில் போட்டியிடுகிறது. பாஸ் கட்சி 8 இடங்களில் கெராக்கான் 5 இடங்களில் போட்டியிடுகிறது பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி மற்றும் பெரிய பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகள் 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதால் மும்முனைப் போட்டி ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது நாளை வேட்புமனு தாக்கல் தினத்தில் தெரிந்து விடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles