
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று கூட்டணி கட்சிகள் சார்பில் 4 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் நடிப்பு சட்டமன்ற உறுப்பினர் ஜி சாமிநாதன் ஜசெக சார்பில் போட்டியிடுகிறார்.

காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் ம இகா வேட்பாளர் சண்முகம் போட்டியிடுகிறார். ரிம் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் பிரகாசம் போட்டி போட்டியிடுகிறார் அதேசமயம் அஹாசான் சட்டமன்றத் தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் கெராக்கான் கட்சி சார்பில் தினேஷ் பேசில் போட்டிருக்கிறார்.
