
தெலுக் இந்தான் வட்டங 6-வது மையிலில் அமைந்துள்ள taman desa மற்றும் taman muhibah குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து 5-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இங்குள்ள மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். தெலுக் இந்தான் வட்டாரத்தில் இதுவரை இப்படியொரு வெள்ளத்தை கண்டதில்லை என்று குடியிருப்பு மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர்.



