29.6 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மலாக்கா மாநில முதலமைச்சர் தேர்தலில் அட்லி முன்னணி வகிக்கிறார்

🔥 Views : 8
👁 Reading Now : 63

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள வேலையில் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு பக்கத்தான் ஹரப்பானின் அட்லி முன்னிலை வகிக்கிறார். 2018இல் மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது மலாக்கா மாநில முதல்வராக அட்லி பொறுப்பேற்றார். மிகச் சிறந்த முறையில் மலாக்கா மாநிலத்தில் இவர் வழி நடத்தியதால் மீண்டும் மலாக்கா மாநில முதல்வராக பொறுப்பேற்க தகுதியானவர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் இவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles