24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

போலியான நீல நிறத்தை தேர்வு செய்தால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்! அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் சாடல்

🔥 Views : 22
👁 Reading Now : 39

இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உண்மையான பாரிசான் நேசனல் நீல நிறத்திற்கு வாக்களிக்கும் படி அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார். தேசிய முன்னணி சின்னத்தின் அசல் நீல நிறத்திற்கு நல்ல தரமுண்டு. Perikatan Nasional சின்னத்தை சுட்டிக் காட்டி போலியான நீல நிறத்தை தேர்ந்தெடுத்தால், பின்னர் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் மிஞ்சும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles