26.4 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

அமைச்சர்களுக்கு டோயோட்டா வெல்பையர் கார்கள்! பக்கத்ததான் ஹரப்பான் அங்கீகரிக்கவில்லை

🔥 Views : 17
👁 Reading Now : 37

அமைச்சர்களுக்கு புரோட்டோன் பெர்டானா காருக்கு பதில் டோயோட்டா வெல்பையர் கார்களை மாற்றுவதற்கு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார். அமைச்சர்களுக்கு டோயோட்டா வெல்பையர் கார்களை வழங்குவதற்கு முந்தைய பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் பரிந்துரை செய்ததாக நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் கூறியிருப்பதை அவர் மறுத்தார். பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்கள் சிக்கனத்தைக் கடைபிடித்து புரோட்டான் பெர்டானா காரை பயன்படுத்தினர் தவிர டோயோட்டா வெல்பையர் அல்ல என்று அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles