27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பூஸ்டர் தடுப்பூசி பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 43

பூ ஸ்டர்தடுப்பூசியை இன்னும் பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று நாடாளுமன்ற கிளினிக்கில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ முகமது ரஷிட் ஹஸ்னோன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles