27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் அண்ணாத்த

🔥 Views : 6
👁 Reading Now : 36

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே தற்போது உலகளவில் நவம்பர் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அண்ணாத்த திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, முதல் இரண்டு இடங்களில் Eternals மற்றும் சூர்யவன்ஷி திரைப்படங்கள் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles