
தேசிய மீட்சி மன்றத்தின் கீழ் ஜனவரி 1ஆம் தேதிக்குள் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மீட்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இல்லாதக் காரணத்தால் நாட்டில் சுற்றுலாத் துறை பகுதிக்குப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.



