
மலாக்கா இந்தியர்களைப் பிரதிநிதித்து தேர்தலில் போட்டியிடும் சகோதரர்கள், சாமிநாதன் மற்றும் பிரசாந் ஆகியோருக்கு கருத்து பேதங்கள் பாராமல் வற்றாத ஆதரவை வழங்குவோம். மாநில சட்டமன்றத்தில் நமது சமுதாயத்தை பிரதிநிதித்து குரல் கொடுக்க இருவர் இருந்தால் நமக்கு தான் நல்லது. இது ஒரு புதிய வரலாறாக அமையும். நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் அவர்கள் வெற்றிக்கும், இதர HARAPAN வேட்பாளர்கள் வெற்றிக்கும் பாடுபடுவோம். ஒற்றுமையே உயர்வு. HARAPAN மட்டுமே மலேசிய/மலாக்கா மற்றும் நமது சந்ததிகளின் எதிர்கால உயர்வை பாதுகாக்கும். ஊழல், ஏமாற்று, சுயநல கட்சிகளை நம்பி ஏமாந்தது போதும். விழிப்படைவோம்.

HARAPAN எல்லா இனத்தவர் நலனை பாதுகாக்கும். நாம் HARAPANனுடன் உயர்வோம். உங்கள் பொன்னான வாக்குகளை HARAPANனுக்கே வழங்குங்கள் என்று நன்றி மலாக்கா ஹாங்துவா கெஅடிலான் தலைவர் டாக்டர் இராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.



