33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பக்காத்தானுக்கு முகமட் காலில் யாக்கோப் ஆதரவு

🔥 Views : 7
👁 Reading Now : 23

பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருடன் இணைந்து மலாக்கா மாநில முன்னாள் ஆளுநர், துன் முகமட் காலில் யாக்கோப்பும் இணைந்திருப்பது ஒரு நல்ல அம்சமாகக் கருதப்படுகிறது என்று அமானா தலைவர், மாட் சாபு தெரிவித்தார். கோலா லிங்கி, தஞ்சோங் டாஹானுக்கு முகமட் காலில் வருகையளித்தது பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமட் காலிலின் ஆதரவு மாநில அரசு நிர்வாகத்தை பக்கத்தானும் அட்லி ஸாஹாரியும் திரும்ப நிலைநிறுத்துவதற்கு வழி வகுத்துள்ளது தெளிவாகக் காட்டுகிறது. முகமட் காலில் என்னுடன் மற்றும் பக்கத்தான் வேட்பாளர், ஜுலாசபியா காசிமுடன் இணைந்திருந்தது இங்குள்ள மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles