32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சாமிநாதன் என்னுடைய பேரன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் பாட்டி முனியம்மா பெருமிதம்

🔥 Views : 8
👁 Reading Now : 38

“நேரம் பாராமல் இனம் பாராமல் எல்லா மக்களையும் சமநிலையுடனும் மரியாதையுடனும் பழகுவார் சாமிநாதன். அவரே எங்கள் தேர்வு என்று 84 வயதான முனியம்மா பாட்டி பெருமையுடன் கூறினார். நான் காடேக் தொகுதி வாக்காளர். என் ஆதரவுடன் சாமிநாதனுக்குதான். அவர் என் குடும்பத்தில் ஒரு பேரன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏழைகளுக்கு உதவி புரிந்து வருகிறார். எனக்கு பலமுறை உதவி புரிந்துள்ளார். இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் சாமிநாதன் காடேக்கில் வெற்றி பெறுவார் என்று முனியம்மா பாட்டி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles