32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சரவா மாநிலத் தேர்தல்: அமானா 9 வேட்பாளர்களை முன்மொழிந்துள்ளது

🔥 Views : 7
👁 Reading Now : 68

12ஆவது சரவா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கடந்த ஜனவரி மாதத்தில் பக்கத்தானுடன் நடத்தப்பட்டக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டதைப் போல் 9 வேட்பாளர்களை அமானா நிலைநிறுத்தியுள்ளதாக மாநில அமானா தலைவர், அபாங் ஹலில் அபாங் நைலி தெரிவித்தார். இத்தேர்தலில் அமானா போட்டியிடக்கூடிய 9 தொகுதிகளில் டெமாக் லாவுட், சமாரியாங், முவாரா துவாங், கெடோங், செபுயாவ், காபோங், கோலா ராஜாங், செமோப், ஜெமோரேங் ஆகியவை அடங்கும். இவற்றில் புதுமுக மற்றும் பழைய வேட்பாளர்களும் அடங்கியிருப்பர். இதில் பக்கத்தானும் பி.எஸ்.பி. கட்சியும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles