
பூஸ்டர் தடுப்பூசிச் செலுத்துவதற்கானத் தகுதிப் பெற்றவர்கள் நேரடியாகச் சென்றுப் பதிந்து கொள்ளலாம். இதில் காத்திருப்புப் பட்டியலில் தங்களின் பெயரைப் பதிவுச் செய்தவர்கள் நாடு முழுவதும் உள்ளத் தனியார் சுகாதாரத் தலங்களுக்கு வரும் 22ஆம் தேதி தொடங்கி நேரடியாகச் செல்லலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.



